தெரு முனையில் முளைத்துக் கிடக்கும் சொறி, சிரங்கு மருந்து!
இதேமாதிரி குப்பைமெனிறு ஒண்ணை 28440 பட்டிருப்பிங்க. இதுவும் குப்பை மேடுகள்ல நாராளமா வளர்ந்து கிடக்கும் மத்த இடங்கள்லயும் பார்க்கலாம் பொதுவா சொறி, சிரங்கு மாதிரி நோய் உள்ளவங்க. குப்பைமேனி இலையோட கொஞ்சம் உப்பு, மஞ்சன் சேர்த்து அரைச்சி பூசி அரைமணி நேரம் கழிச்சி குளிக்கணும் இதை ஒரு லெ தானைக்குச் செய்தாலே நல்லா குணம் தெரியும்
மூல நோயைக் குணப்படுத்தும் சக்தியும் இந்தக் குப்பைமேனிக்கு உண்டு பூத்துக்கிடக்க குப்பைமேனியை வேரோட பதிச்சுட்டு வந்து, நிழல்லை உலர்த்தி சூரணம் (பொடியாக்கி சலித்து வைப்பது செஞ்சி வசசுக்கிடறும் இந்த குரணத்துல ரெண்டுல இருந்து அஞ்சு ரொம் அளவுக்கு எடுத்து, பகநெய்போட சேர்த்து, காலையிலயும். சாயங்காலமும் 45 நாள் சாப்பிட்டு வந்தா.. எந்த வகையான மூவலும் குணமாகும் புளி, காரம் சேர்க்காம இருக்கணும் மோர் சேர்த்துக்கணும் இதைச் செய்தா. சீக்கிரம் குணமாகும்
நாயுருவிறு ஒரு மூலிகை இருக்குது தெரியுமா? சின்னப் பசங்க விளையாட்டுத்தனமா.. ஒருந்தர் பேல ஒருத்தர் தடவி விளையாடுவாங்க இதோட இலையை கொட்டைப்பாக்கு அளவு எடுத்து அரைசசி மோர்ல கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தா. தெபேதி, ரத்தபேதி சரியாகும். நாயுருவி இலையை சாதிக்காபோட சேர்த்து அரைச்சு, தேமல் வந்த இடத்தல் பூரிட்டு வந்தா, நோய் குணமாகும்.நாயுருவி வேர்ல பல் துலக்கினா. பல்லுல் இருக்கற கறை நீங்குறதோட, ஆட்டம் கண்ட பல உறுதியாகும். வாய் நரத்தமும் அடிக்காது
கானாவாழைறு ஒரு ைேர இருக்கு இந்தக் வெரபோடு துவரம்பருப்பு சேர்த்து கூட்டு செஞ்சு சாப்பிட்டா. தீங்குறதோட உடல் உஷ்ணமும் குறையும். வயசானவங்களுக்கு படுக்கைப் புண் வந்துடுச்சுனா— இந்தக் கீரை இலையை அரைச்சி புண் வந்த இடத்துவ பூகனர். தல்ல நிவாரணம் கிடைக்கும்.
No comments:
Post a Comment