* பூசணி *
கண்டவத்தலுக்கு உள்ள மகிமையை அனுபவிச்சாத்தான் தெரியும். மூல நோய் உள்ளவங்களுக்கு இந்த சுண்ட வத்தல் நல்ல மருந்து. சுண்ட வத்தலோட கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம் எல்லாத்தையும் சம அளவு எடுத்து இளவறுப்பா வறுத்துக்கோங்க. அதோட உப்பு சேர்த்து பொடியாக்கி வச்சிக்கோங்க. மூணுவேளை சாப்பாட்டுலயும் முதல் கவளத்தோட இந்த பொடியை கலந்து சாப்பிட்டு வந்தீங்கனா எல்லா வகையான மூலமும் காலப்போக்குல சரியாயிரும்.
ஊமத்தைச்செடியைப் பார்த்ததும் அது நஞ்சுனுதான் நிளைப்போம். ஆனா அதிலயும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. வாதத்துனால வரக்கூடிய வலி, மூட்டு வீக்கம் உள்ள இடங்கள்ல ஊமத்தை இலையை நல்லெண்ணய்ல வதக்கி கட்டினா நல்ல நிவாரணம் கிடைக்கும். சில தாய்மாருக்கு தாய்ப்பால் கட்டிக்கிட்டு மரணவலி எடுக்கும். அத்தமாதிரி பிரச்னை உள்ளவங்களும் இதே நிகிச்சையை செஞ்சா உடனடி பலன் கிடைக்கும்.
பாகற்காயோட இலையை சாறு எடுத்து 30 மில்லி அளவு குடிச்சிட்டு வந்தா வலித்துப்பூச்சி வந்தேளா பாகுறு விலகி ஓடிடும் பாகற்காயை வத்தலாக்கி வறுத்து சாப்பிட்டு வத்தீங்கசை மூலம். காமாவை நோய், கல்லீரல் மண்ணிரல் குறைபாடுகளெல்லாம் சரியாகும்.
பாகற்காயோட இலையை சாறு எடுத்து 30 மில்லி அளவு குடிச்சிட்டு வந்தா வயித்துப்பூச்சி வந்தேளா பாருறு விலகி ஓடிடும். பாகற்காயை வத்தலாக்கி வறுத்து சாப்பிட்டு வத்தீங்கனா மூலம், காமாலை நோய், கல்லீரல் மண்ணீரல் குறைபாடுகளெல்லாம் சரியாகும்.
பூசணிக்காய்ல நிறைய இளம் இருக்கு. முக்கியமா கல்யாணப் பூசணியை சமைச்சி மூணு மாசம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தீங்களா
ஒல்லீக்குச்சி உடம்பெல்லாம் குண்டு பூசணியாயிரும். சொட்டு மூத்திரம், மூத்திர தாரையில் எரிச்சல், ரணம் இருந்தர 15 மில்லி பூசணிச் சாறோட 10 செம்பருத்திப்பூ சாறு எடுத்து கலந்து குடிச்சா உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தேங்காய்க்கும்கூட மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது.
விதைவீக்கம் உள்ளவர்கள் முததின தேங்காயைத் துருவி
விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்குட்டுல கட்டிட்டு
வத்தீங்களா வீக்கம் கரைஞ்சி போயிரும் தேங்காய்ப்பூவை வதகி
மார்புல கட்டிட்டு வந்தீங்களா அதிகமா பால் சுரக்குமது நிற்கும்.
தேங்காய்ப் பாலை தெளமும் கொப்புளிச்சி வந்தா நாக்குப்புண்,
*தட்டு ரணம் எல்லாம் சரியாபிடும்.

No comments:
Post a Comment