stomach pain remedy சாதாரண வயிற்று வலிக்கு.. - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 9 July 2021

stomach pain remedy சாதாரண வயிற்று வலிக்கு..

சாதாரண வயிற்று வலிக்கு..




சாதாரண வயிற்று வலிக்கு.. ஓமம், மிளகு, உப்பு இவற்றை சமஅளவு இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை வெறும் வயிற்றில் சாப்பிட வயிற்று


வலி காணாமல் போகும். 

No comments:

Post a Comment