*மிளகாய் வற்றல், நெல்லி வற்றல் இரண்டையும் கரிசலாங் கண்ணி சாறு விட்டு அரைத்து நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு இதை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வர கண்பார்வை: தெளிவடையும். மிளகாயை நீர் விட்டு காய்ச்சி அதனுடன் இஞ்சிச்சாறு கலந்து தகுந்த அளவில் குடித்து வர வயிற்று வலி, உப்புசம் தீரும்.
"மிளகாய்"
No comments:
Post a Comment