கணை இழுப்புக்கு நாட்டுக்கோழி முட்டை...( COUNTRY POULTRY EGG HEALTH TIPS ) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

கணை இழுப்புக்கு நாட்டுக்கோழி முட்டை...( COUNTRY POULTRY EGG HEALTH TIPS )



* நாட்டுக்கோழி முட்டை *


பளி காலம் வந்தாப் போதும். இருமலும் சளியும் சிறுக்களை சட்டுனு பிடிச்சுக்கிட்டு இம்சைப்படுத்தும். அந்த இம்சைகள் வெரட்டுற மூலிகைகளப் பார்ப்போம் வாங்கட

குழந்தைகளின் இருமலுக்கு..

சின்ன துண்டு (ஒரு கணு) சித்தரத்தையும்

ஒரு ஸ்பூள் பனங்கல்கண்டையும் ஒரு டம்ளா

தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சணும்

ஒரு வேளைக்கு ஒரு பாலாடை (சங்கு) அளவு.
தை ஒருநாளைக்கு J ல்ல... 4 வேனை கொடுத்துட்டு வந்தா வறட்டு இருமல் விலகும். முனு மாச பச்சைக் குழந்தையிலருந்து ரெண்டு வயசுக் குழந்தைங்க வரைக்கும் தைரியமா இதக் கொடுக்கலாம்.

பல்லு மொளச்ச

பிள்ளை களுக்கு, நெய்யில 10

தேன்

தூதுவளை இவைகள வதக்கி, (பெரியவங்கள்ளா.. ஒரு கைப்பிடி இலை) அப்படியே மென்று திள்ள வச்சா இருமல் அண்டாது! 10 உத்தாமணி இலைகள் எடுத்து சாறு பிழிஞ்சிக்கணும். ஒரு பட்டாணி அளவு கண்ணாம்புல இதைக் கலந்து தொண்டைக்

குழியில் தடவி வந்தா இருமல் 'சட்டுனு நிக்கும்.

இருமலும் சளியும் வந்து மூச்சு விட முடியாம சில குழந்தைங்க இளறிப் போயிரும். இந்தக் கோளாறை 'தெக்கத்திக்களை'னு சொல்லுவாக இதுக்கு-- தூதுவளை இலைய கசக்கி, அதுல மூணு சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குழந்தையோட நாக்குல தடவுங்க. நல்ல குணம் தெரியும்..
இலைகளை எடுத்த தூதுவளை குச்சிய (தண்டு) நல்லா காய வச்சு இடிச்சுப் பொடியாக்கி சலிச்சுக்கணும். இத காத்துப் புகாத டப்பாவுல போட்டு வெச்சிக்கிடுங்க. மிளகு அளவு இந்தப் பொடிய எடுத்து, தேனுல குழப்பி நாக்குல தடவுங்க. இப்படி வேளை கொடுத்திட்டு வந்தா தெக்கததிக்கணை சரியாப் போயிரும்.

நாட்டுக்கோழி முட்டையோட மஞ்சக் கருவை கரண்டில ஊத்தி, லேசான சூட்டுல காய்ச்சினா எண்ணெய் வரும். இதுல மிளகு அளவு கோரோசனை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்! கலந்து இழைச்சு, உள்ளுக்குக் கொடுத்துட்டு வந்தா இருமல், கணை இழுப்பு குணமாகும்.

மூணு அங்குல இண்டந்தண்டை குச்சியை (இண்டு) ராத்திரியே ஒரு டம்ளர் தண்ணில ஊற வச்சு, காலையில தண்டை மட்டும் எடுத்து தண்ணி இல்லாம நல்லா துடைச்சிக்கணும். இது குழல் மாதிரி இருக்குறதால ஒரு பக்க துவாரம் வழியா ஊதினா அரை (அ) ஒரு ஸ்பூன் அளவுக்குத் தண்ணி வகும். இந்தத் தண்ணி கூட மிளகு அளவு கோரோசனை கலந்து காலையில் வெறும் வயித்துல் 3 நாள் தொடர்ந்து கொடுத்து வந்தா கணை இழுப்பு, சனி, இருமல்ட எல்லாம் ஓடியே போயிரும்.

No comments:

Post a Comment