* வெயில் காலத்திற்கு இதனை அப்படியே சாப்பிட்டால்
உடலுக்கு நல்ல குளிர்ச்சி உண்டாக்கும். மேலும் வெள்ளரிச்சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும். தவிர வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 1 தேக்கரண்டி. இம்மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி வர பருக்கள் மறைவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
No comments:
Post a Comment