Happy Heading! (தலைபாரம் போக்கும் மகிழம்பூ!)
பூக்கள்ல எத்தனையோ வகை இருக்கு மணம் உள்ள பூக்களும் இருக்கு.. மணமில்லாத பூக்களும் இருக்கு. நாம இங்க பாக்கப்போறது மருத்துவ குணமுள்ள பூக்களத்தான்.
அகத்திப்பூ
அகத்திக்கீரையோட மருத்துவ குணங்கள் சிலபேருக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா அகத்திப்பூவோட குணங்கள் பத்தி பல பேருக்குத் தெரியாது.
வெள்ளை நிறத்துல உள்ள அகத்திப்பூவை சின்னச் சின்ன துண்டுகளாக்கி பால்ல போட்டு காய்ச்சி, சர்க்கரை சேர்த்துக் குடிச்சிட்டு வந்தீங்கன்னா உடல்சூடு, பித்த குடு எல்லாமே விலகிடும்.
மகிழம்பூ
மகிழம்பூவை பொண்ணுங்க தலையில வச்சிட்டு வந்தாலே கண்நோய், தலைவலி, தலைபாரம் எல்லாம் விலகிப்போயிரும். ஆண்கள் ராத்திரிநேரத்துல தூங்கும்போது, அந்தப் பூவை தலையணையில் வச்சிட்டு வந்தாலே மேலே சொன்ள எவ்வாப் பிரச்னைகளும் பஞ்சா பறத்துகும்.
தாழம்பூ
பொண்ணுங்களுக்குத்தான் பெரும்பாலும் பேன்தொல்லை இருக்கும். அந்த மாதிரி பாதிப்பு உள்ளவங்க தாழம்பூவை தலையில் வச்சிட்டு வந்தாலே பேன் ஒழிஞ்சி போயிடும். மேலும் தாழம்பூவை தண்ணியில போட்டு காய்ச்சியோ, சாறு எடுத்தோ குடிச்சிட்டு வந்தா இதயம் நல்லா பலம்பெற்று கடம்புலயும் அழகு கூடும்.
தாமரைப்பூ
தாமரைப்பூ
தாமரைப்பூவுல வெள்ளைத்தாமரை கிடைச்சா நல்லது. தாமரைப்பூவை கஷாயம் செஞ்சி குடிச்சிட்டு வந்தா இதயத்துக்கு நல்லா பலன் கிடைக்கும். அதோட உடம்புல இருக்குற வெப்பம் விலகுறதோட தாது எரிச்சலை போக்கி, ரத்த நாளத்தை சரி பண்ணும்,
அல்லிப்பூ
அல்லிப்பூவை கஷாயம் பண்ணி குடிச்சிட்டு வந்தீங்களா நீரிழிவுங்குற சர்க்கரை நோய் சமநிலைக்கு வரும். இதேபோல வெப்பச்சூட்டுளால வரக்கூடிய கண்நோய் எல்லாத்தையும் தீர்த்திடும் அல்லிப்பூவை சாபத செஞ்சி சாப்பிடலாம்.
வேப்பம்பூ
வேப்பம்பூ நல்ல கிருமிநாசினியா செயல்படுது. வேப்பம்பூவை குடிநீர் செஞ்சோ, துவையள் செஞ்சோ சாப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும். வயித்துப்பூச்சிகளைக் கொல்றதோட அடிக்கடி வந்து பாடாய்படுத்துற ஏப்பத்தை நிறுத்திடும்.
இறுப்பைப்பூ
இலுப்பைப்பூவை பால்ல போட்டு காய்ச்சி தினமும் ஒரு தடலை குடிச்சிட்டு வந்தா தாறு விருத்தியாகும். அதாவது உடம்புல தல்ல பலம் ஏறும்.

No comments:
Post a Comment