* அதிமதுரப்பொடி, சந்தனத் தூள் சமமாக கலந்து 1 கிராம் வீதம் எடுத்து பாலில் கொடுத்து வர இரத்த வாந்தி நிற்கும். அக உறுப்புகளில் புண் ஆறும்.
* 1 அல்லது 2 கிராம் தேனில் குழைத்து உண்ண இருமல், மூலம், தொண்டைக்கரப்பு, நரம்புத்தளர்ச்சி நீங்கும். * இந்தப் பழத்தை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். இரத்தம்
ஊறும். பித்தம் போக்கும். தீராத தாகம் அடங்கும். உடல்
பளபளப்பாகும்.
No comments:
Post a Comment