எலுமிச்சை ( Lemon Benifits in Health ) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

எலுமிச்சை ( Lemon Benifits in Health )

*எலுமிச்சை*

எதுமிச்சை கணிகளின் சாற்றிலுள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும். ஸ்கர்வி நோய்க்கு (வைட்டமின் சி குறைவினால் வரும் நோய் எதிரானது. பசி தூண்டுமி. தசை இறுக்கி, இன ஊக்குவி வயிற்று வலி தீர்க்கும். வாந்தி நிறுத்தும் யக்கம் வாந்தி வாய் குட்டல், நீர் வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

தேன் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டுகளையும் தேய்க்க விஷம் இறங்கும்.

* எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் குறையும்.

*நகச்சுற்று ஏற்பட்டவுடன் எறுமிச்சை பழத்தில் துளையிட்டு

விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். * எலுமிச்சம் பழச் சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு, இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம்

* நீர்கருக்கு பித்த நோய் வெட்டை சூடு, மலச்சிக்கல், ஆகியவற்றுக்கு எலுமிச்சம்பழச் சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுத்த நிவாரணம் பெறலாம்.


No comments:

Post a Comment