சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுபீளை! ( Kidney stone remedies ) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 30 June 2021

சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுபீளை! ( Kidney stone remedies )


முள்ள மாதிரியெல்லாம் இப்ப இல்ல. ஆனாளுக்கு சொகமில்லனு ஆஸ்பத்திரியில போய் படுத்துக்கிடுறாங்க ரெண்டு, மூணு நாளாயிட்டா, 'ஒடளே ஆபரேஷன்'று குண்டு போடுநாங்க சில டாகட்ருங்க. அவங்கள் சொல்றதுக்கு என்ன இருக்கு' எல்லாம் தம்ம கையிலதாளே இருக்கு’ அட ஆமாங்க... நோயை முத்தவிடாம இந்தப் பாட்டி சொல்ற எவத்தியத்தை செஞ்சுப் பாருங்க. முத்திப் போல சில நோய்க்குக்கூட பூரண குணம் கிடைக்கும் முக்கியமா சிறுநீரககல் வியாதிக்கு மருந்து சொல்றேன்...
சிறுநீரகக் கல் கரைய...

சிறுபீனைச் செடி (பொங்கல் பூ என்பார்கள்) சமூலத்தை (முழுச் செடி) எடுத்து மையா அரைச்சி, அந்தத் திப்பியை ஒரு கோவிக்குண்டு அளவு எடுத்து வாயில போட்டு தண்ணிய குடிச்சுட்டு வத்தீங்களா. கல் படிப்படியா கொறைஞ்சி தல்ல குணம் கிடைக்கும்

நெருஞ்சி சூரணம் 50 கிராம், கருஞ்சீரகத்தூள் 10 கிராம், நாட்டு 6 கிராம் எடுத்து கலந்து வச்சிக்கிடனும். கால் ஸ்பூன் அளவு எடுத்து, திளமும் ஒரு தடவை அத சாப்பிட்டு வந்தா, காலப்போக்குல தண்ணியா கரைஞ்சிரும் சிறுநீரகக் கல். பொதுவாகவே மத்த எல்லா விதமான வியாதிகளையும் குணப்படுத்தற தன்மை இந்த குரணத்துக்கு இருக்கறதால்... தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டு பாருங்க... கைமேல் பலன் கிடைக்கும்.

வெள்ளரி விதையை பால் சேர்த்து மையா அரைக்கணும். அதுல ஒரு கோலிக்குண்டு அளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தா- சிறுநீரகல் கரைஞ்சு போயிரும். குணமாகுற வரை இதைச் சாப்பிடலாம்.
வெள்ளரி விதையை பால் சேர்த்து மையா அரைக்கணும். அதுல ஒரு கோலிக்குண்டு அளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தா- சிறுநீரகக் கல் கரைஞ்சு போயிரும். குணமாகுற வரை இதைச் சாப்பிடலாம்.

கோவைக்காய் கொடியை (தண்டு) இடிச்சி, கால் டம்ளர் சாறு எடுத்து, ஒரு சிட்டிகை படிகாரத்தை பொரிச்சு. அதுல சேருங்க. இதோட ஒரு சிட்டிகை சுண்ணாம்பு சேர்த்து
உள்ளுக்கு கொடுத்தீங்களா சட்டுனு கல் அடைப்பு நீங்கும். நீர் உடனே இறங்கும். இதை ஓர் அதிரடி வைத்தியம்னுகூட சொல்லலாம்.

கடைசியா எல்லாத்துக்கும் தெரிஞ்சது வாழைத் தண்டு, இதைச் சாறு எடுத்து குடிக்கலாம். அப்பப்போ சமைச்சு சாப்பிட்டு வந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்.

நத்தைச்சூரி விதையை 10 கிராம் அளவு எடுத்து வறுத்து பொடி செஞ்சு, நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டுங்க. அதுல பால், சாக்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தா... கல் அடைப்பு நீங்கும். வெபேருக்கு சிறுநீரகத்துவ சதை அடைப்பும் இருக்கும். அதுக்கும்கூட இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

No comments:

Post a Comment