*மாம்பழம்*
முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம் தான். இது உடலுக்கு உஷ்ணம் ஏற்படுத்துவதுடன் மலம் இலக்கியாகவும் செயல்படுகிறது.
*மேலும் மாங்காய் தோலில் உள்ள சத்துப் பொருட்கள் சில புற்று நோய்களுக்குச் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. மாங் காய் தோலில் உள்ள இரும்புச் சத்து ரத்த சோகைக்கு மருந்தாகப் பயன்படும். மாங்காய் தோலில் "ரெஸ்வெரடிரால்" என்ற பொருள் அதிகமாக உள்ளது. இதுதான் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைத்து கொலஸ்டிரால் வராமல் தடுக்கிறது. மேலும் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
No comments:
Post a Comment