Not only for jaundice ... but also for mental illness ...!(மஞ்சகாமாலைக்கு மட்டுமல்ல... மனநலக் கோளாறுக்கும்...!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

Not only for jaundice ... but also for mental illness ...!(மஞ்சகாமாலைக்கு மட்டுமல்ல... மனநலக் கோளாறுக்கும்...!)

Not only for jaundice ... but also for mental illness ...!(மஞ்சகாமாலைக்கு மட்டுமல்ல... மனநலக் கோளாறுக்கும்...!

நமக்கு உடம்புக்கு வாற எவ்வளவோ பிரச்னைங்களுக்கு நாட்டு வைத்தியத்துல கலபமா சரிபண்ணக்கூடிய வழி ரொம்பவே இருக்கு சரியான தூக்கமில்லனாகூட உடம்பு கெட்டுடும். உடல்நலத்துக்கும் தூக்கத்துக்கும் ரொம்பவே சம்பந்தமிருக்கு
தூக்கமின்மை சரியாக..

சிலபேரு தூக்கமில்லாம தவிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஜாதிக்காயைப் பொடி பண்ணி, தினமும் காலையில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா... சும்மா கும்முனு சொக்கிக்கிட்டுத் தூக்கம் வரும்.

மனநலக் கோளாறு விலக...

கீழாநெல்லினதும் மஞ்ச
காமாலைக்கு மருந்துனுதான் தோணும், ஆனா, மனதலக் கோளாறை சரி பண்ற சக்தியும் அதுக்கு இருக்குங்கறது ஆச்சர்யமான சேதிதாள், கீழா நெல்வி சமூலத்தை (இலை, வேர், பூ, காய் என செடி முழுக்க] கல் உரல்ல போட்டு (ஒரு கைப்பிடி அளவு), தண்ணி தொடக்க நிலை மனநலக் கோளாறு உள்ளவங்களோட தலையில், காலை நேரத்துல இதைப் பூசனும், ரெண்டரை மணியில் இருந்து மூணு மணி நேரம் கழிச்சு, தலைக்குக் குளிக்கணும். இப்படி பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை செஞ்சா நல்ல குணம் கிடைக்கும். மொத்தம் ரெண்டு, இல்லனா மூணு

நல்லவேளைச் செடி விட்டு மை மாதிரி அரைக்கணும்.

தடவை செய்தாலே போதும். இதேமாதிரி 'நல்லவேளை இலைப்பை கல் உரல்ல போட்டு மையா அரைச்சு தலையில் பூசி, ரெண்டரை மணியில் இருந்து
மூணு மணி நேரம் கழிச்சு தலைக்குக் குளிச்சு வந்தாலும் மனநலக் கோளாறு சரியாகும். நினைவாற்றல் பெருக...

திரிபலாவை (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேன்ல கலந்து தினமும் சாப்பிட்டு வந்தா நினைவாற்றல் பெருகும்.

இதேமாதிரி கோரைக் கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.

வல்லாரை இலைப் பொடியை கால் ஸ்பூன் அளவு காலையும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும். வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வச்சிக்கிடனும். இதுல அரை ஸ்பூன் அளவு தேன்ல கலந்து காலை மாலைறு சாப்பிட்டு வந்தா.. நினைவாற்றல் கூடும்.

பாதாம்

அமுக்கிராங்கிழங்கு குரணம் ரெண்டு ஸ்பூன், பாதாம் பகுப்பு நாலு, காய்ஞ்ச திராட்சை ஒரு ஸ்பூன் எடுத்து, 200 மில்லி பசும் பால்ல போட்டுக் காய்ச்சி, ஆறினதும் காலையும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா- நினைவாற்றல் அதிகரிக்கும்.

இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும் தேவைப்பட்டா லெ நாட்கள் இடைவெளி விட்டுத் தொடரலாம்.

No comments:

Post a Comment