Pepper and cumin for stomach ache (வயிற்றுவலிக்கு மிளகும்... சீரகமும்...) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

Pepper and cumin for stomach ache (வயிற்றுவலிக்கு மிளகும்... சீரகமும்...)




Pepper and cumin for stomach ache (வயிற்றுவலிக்கு மிளகும்... சீரகமும்...

கொளுத்துற கோடை வெயிலோட உஷ்ணம் உடம்யையே உலுக்கி போட்டுருது. போதாக்குறைக்கு, உஷ்ணத்தால் வற்ற தோயங்களும் நம்மை நடுநடுங்க வச்சிடுது. உஷ்ணத்தால வர்ற வயிற்று பிரசனைலருந்து உங்களப் பாதுகாத்துக்க இன்னும் சில வைத்திய முறைங்களச் சொல்றேன.. கேட்டுக்கிடுங்கட
வயிற்றுவலி சரியா....

கடுக்காய்

ஒரு ஸ்பூன் மிளகை கடாயில போட்டு குடாக்கணும். வெடிச்சதும் அதுல ஒரு டம்ளர் தண்ணிய விட்டுக் காய்ச்சி, கால் ' மனரா கண்டினதும் வடிகட்டி குடிச்சிட்டு வந்தா, வயித்துவலி பறந்து போயிரும்.

மிளகுக்குப் பதில் சீரகத்தை வறுத்தும் இதே மருந்தைத் தயாரிக்கலாம். வாரம் ஒருதரமாவது இதைக் குடிச்சம்னா வயித்துவலி வரவே வராது.

வயிற்றுக்கடுப்பு குணமாக...

ஒரு டம்னர் தண்ணில கடுக்காய் கொட்டையைத் தட்டிப் போட்டு, நல்லா கொதிக்க வச்சி அரை டம்ளராக்கணும். இந்தத் தண்ணியை ஆற வச்சு திளம் ஒரு வேளை குடிச்சிட்டு வந்தா வயித்துக்கடுப்பு விருட்டுனு ஓடிகும்.

ஒரு ஸ்பூன் கசகசாலை அரைச்சி 100 மில்லி பசும்பால்ல நலந்து குடிச்சா வயித்துக்கடுப்பு

விலகிகும்.

வயிற்றுப்போக்கு நிற்க...
ரெண்டு அங்குல மஞ்சனை டுத்து முதல்ல சின்னச் சின்னத நறுக்கிக்கணும் அப்புறம் துண்டா அதைப் பாத்திரத்துலப் போட்டு வறுத்துக்கணும். அது நெருப்பா *நகைஞ்சு வரும்போது ஒரு ஸ்பூன்
ஓமத்தைப் போட்டா, 'பட பட'னு வெடிக்கும். உடனே ஒரு டம்லர் தண்ணிய விட்டு கால் டம்ளரா கண்டுற வரை கொதிக்க வைக்கணும். இதை வடிகட்டி ஒரு வேளை குடிச்சா வயித்துப்போக்கு நின்னுகும்.

சிலகுக்கு வயித்த வலிசரிகிட்டே வலித்துப் போக்கு விடாம போகும். அப்படரெண்டு மாதுளம் பிஞ்சுகளை எடுத்து அரைச்சி. 100 மில்லி பால்ல கலந்து குடிச்சா, வயித்துக்கடுப்பு நின்று வயிறு லேசாபிரும்.

கடாயில் நல்லெண்ணெயை விட்டு, ஒரு கைப்பிடி இளசான பிரண்டையைப் போட்டு தல்லா வதகிக்கணும் கூட ரெண்டு காஞ்ச மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு, உப்பு எல்லாத்தையும் சோத்து வறுத்துக்கணும். இதை அரைச்சி துவையல் மாநிரிசெஞ்சி சாப்பிட்டா வயித்துப்போக்கு குணமாயிரும்.

No comments:

Post a Comment