* தேங்காய் துவையயில் காகசா சேர்த்து அரைத்து உணவுடன் நெய் சேர்த்து உண்ண மலத்தைக் கட்டும். ஆனால் தாது பெருகும்.
*கசகசாவை பால் போல் ஆட்டி அருந்தினால் வயிற்று கடுப்பு
மட்டுப்படுவதுடன் நல்ல தூக்கமும் வரும்,
* கசகசா, வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு சமஅளவு எடையாக இடித்துப் பொடித்து நெய். தேன் விட்டு லேகியய பதமாகப் பிசைந்து வைத்து 5 கிராம் காலை, மாலை பாதுடன் சாப்பிட விந்து இழப்பு, இரத்த மூலம், சீதபேதி ஆகியவை தீரும்.
No comments:
Post a Comment