பூசணிக்காய் ( Pumpkin Benefits) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

பூசணிக்காய் ( Pumpkin Benefits)


                   *பூசணிக்காய்*

* வீடுகளில் பொது இடங்களில் நடைபெறும். விசேஷ நாட்களின் போது தெருக்களில் திருஷ்டியாக உடைக்கப்படுவது பூசணிக்காயாகும். இது திருஷ்டியை அழிக் மட்டுமின்றி சமையலிலும் இடம் பெற்று நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பூசணிக்காயை கறியாக உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மனக்கலக்கம், வெறி போன்றவை நீங்கும். சிறுநீர் பெருகும். சிறுநீர் எரிச்சலும் தணியும். பூசணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையல் மற்றும் மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது.

No comments:

Post a Comment