தாய்ப்பால் சுரக்கச் செய்யும் கீரைகள்!
அகத்திக்கீரை வாயுவை உண்டாக்குற இரையா இருந்தாலும்கூட அதுகூட பெருங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப் போயிரும். அகத்திக்கீரையில் அவ்வளவு விஷயம் இருக்கு
அரைக்கீரையைத் தினமும் சாதத்தோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்களா உடம்புல நல்ல பலம் ஏறும், கல்யாணமான ஆண்கள் அரைக்கீரையோட வெங்காயம் சோத்து, நெய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அணுக்கள் உற்பத்தியாகும். இல்லற வாழ்க்கைக்குத் தேவையான சக்தி கிடைக்கும். இத விட்டுப்போட்டு ரொம்ப பேரு இன்னைக்கி என்னென்னவோ மருந்தையெல்லாம் தேடிப் போயிட்டிருக்காங்க
குழந்தை பெத்த பொண்ணுங்களுக்கு ஒடம்புல போதுமான சக்தி இருக்காது. அவங்கள்லாம் அரைக்கீரையைக் கடைஞ்சி
சாப்பிட்டு வந்தா நல்ல பலம் கிடைக்குறதோட, குழந்தைக்கு
தேவையான பாலும் சுரக்கும்.
முருங்கைக்கீரை உங்க வீட்டுலயோ. வீட்டுக்குப் பக்கத்து வீடுகள்லயோ கட்டாயம் இருக்கும். ஆனா நாம அதைச் சீண்டுறதில்ல. அதில இருக்குற மகத்துவம் நமக்குத் தெரியாததுதான் காரணம். நிறைய தாய்மார்கள் குழந்தைக்கு பால் கிடைக்குறது இல்லனு மனசு சங்கடப் பட்டு ஏதேதோ வைத்தியம் செய்வாங்க, அவங்கல்லாம் ஏனோ முருங்கைக்கீரையை மறத்திடுறாங்க. முருங்கைக் இரையை பருப்புகூட சேத்தோ தனியாவோ சமைச்சு சாப்பிட்டு வத்தாவே தேவையான தாய்ப்பால் சுரக்கும்.
குழந்தைங்களுக்கு சில நேரம் வபிற்று உப்புசம் வந்து வில வீல்ணு சுத்தும். இந்த மாதிரி பிரச்னைக்கு முருங்கைக்கீரையை சுந்தம் பண்ணி உள்ளங்கையில் வச்சி நல்லா கசக்கி சாறு எடுத்து, வடிகட்டி, அரை ஸ்பூன் அளவு சாறுல் அரை பட்டாணி அளவு கல் உப்பை கரைக்கணும். அப்புறமா அத்தோட அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீர் கலத்து உள்ளுக்கு கொடுத்தர உப்புசம் குணமாகி வீல் வீல் சத்தம் அடங்கிப்போயிரும்.
முருங்கைக்கீரையை சுத்தம் பார்த்து நல்ல வேக வச்சி அதோட கோழி முட்டையை உடைச்சிப்போட்டு தல்லா கிளறறும் பிறகு சூடு ஆறுறதுக்குள்ள அதை சாப்பாட்டோட சேர்த்து சாப்பிட்டு யந்தீங்கனா ஓடம்புல பலம் ஏறும் இப்படி 40 நாள் விடாம செஞ்சிட்டு வத்தீங்களா முழு பலனையும் அடையலாம்.
கொத்தமல்லிக் திரையை சாப்பார், ரசத்துல ஏதோ வாசனைக்காக சோப்போம் ஆனா இதை தனியா செஞ்சி சாப்பிடுறதில்ல. துவையலாவோ, சாதத்தோட கந்தோ சாப்பிட்டு வந்தீங்களா புது ரத்தம் உற்பத்தியாகுறதோட எல்லா சகதியும் இடைக்கும். வபித்துப்புண்ணால கடப்படுறவங்க கொத்துமல்லிக்கீரையைச் சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும் மூக்கடைப்பு. மூக்குவ சதை வளர்த்து அவுநிப்படுறவங்க கொத்தமல்லி துலையலை கொட்டைப்பாக்கு அளவு நீளமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா தல்ல நிவாரணம் கிடைக்கும்.
தாதுவளைக கீரையை நெய்யில் வதக்கி துவையலாவோ. மசியலாலோ சாப்பிட்டு வத்தீங்களா சுபக்கட்டு விலகி உடம்புல வலூ ஏறும். அறிவு வளரும். தூலுவளைக் கீரையைக் யமா செஞ்ரி கஸ்தூரி, கோரோஜனை மாத்திரை சேர்த்து சின்னக் குழந்தைகளுக்குக் கொடுத்திட்டு வந்தா சளியினால வாற் காய்ச்சல் குளைமாகும். டைபாய்டு, நிமோனியா மாதிரி காட்ச்சல் நேரத்துல் ஃபம் உண்டாகி நெஞ்சுல சளி அடைச்சிASஓம் அதுபோல சமயத்துல் தூதுவளைக் கீரையைக் கொடுத்திட்டு வந்தா தய்ல பலன் கிடைக்கும்.
சரியா பயன்படுத்துனா... இந்த நாட்டு வைத்தியமே ஆரோக்கியமான வாழ்க்கைய தந்து, அவஸ்தைய கட்டாபம் கொறைக்கும்!
No comments:
Post a Comment