*வாதநாராயணன்*
இதனை வாதமடக்கி, வாதரக, ஆதிநாராயணன் என்ற பெயர்களாலும் குறிப்பிடுவர். முருங்கையைப் போன்று இது ஒரு வலிவற்ற மரம் என்றாலும் மருத்துவப் பயன் அதிகமானத
வாதநாராயண இலையைச் சமைத்துண்ண இரண்டொரு முறை மலம் கழியும் & வாத நீர்கழியும். வாரம் 2, 3 முறை பயன்படுத்தலாம். இலைச்சாறு 1 அவுன்ஸ் அவ்வப்போது குடித்து வர வாத வீக்கம் குடைச்சல் வலி தீரும்.
* இலையை உலர்த்திப் பொடி செய்து 3 கிராம் அளவு தினசரி ஒரு முறை வெந்நீரில் சாப்பிட்டு வர மேகம். வாயு திருவதுடன் உடலுக்கு உஷ்ணமும் தரும்.

No comments:
Post a Comment