Young Dill Mantra to Cure Hemorrhoids! (மூல நோயை விரட்ட இளநீர் வெந்தய மந்திரம்!
ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன், மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில் வெறும் வயித்துவ 10 நாள் தொடர்ந்து குடிச் சிட்டு வரணும், 10 தாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 தாள் குடிச்சா.. மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.
இளநீர்ல ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி. வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிர ணும் காலையில் அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும், தொடர்த்து 5 நாள் இதேமாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா_ மூலம் ஓடிப்போயிரும். அப்படியும் சரியாகலைனா... 5 தாள் கழிச்சி திரும்பவும். சாப்பிட்டா கண்டிப்பா சரியாயிகும்.
வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்வனா.- பனைவெல்லம் போட்டுக் இளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, குடு –ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடனும். தொடர்ந்து 3 தடவை இப்படி செஞ்சி சாப்பிடனும் ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் தாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப் போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம் பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாயிரும்.
சோத்துக்கத்தாழை மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு. அப்படியே
தூளாக்கி வச்சுக்கிடனும், அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டா, எல்லா வகை மூலமும் சரியாயிரும்.
அருகம்புல் 20 கிராம் அளவு எடுத்து, மை போல அரைச்சு,
காய்ச்சிவ பகம்பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா... மூலம்
மட்டுமில்லாம ரத்த சோகையும் குணமாகும். அருகம்புல் எடுத்து
சுத்தம் செய்து ஜூஸாக்கி சாப்பிட்டாகூட ரத்தம் சுத்தமாகும்
புத்துணர்ச்சி உண்டாவும்,

No comments:
Post a Comment