அகத்தி கீரை ( Agathi spinach )
அகத்தி கீரை
* அகத்திக் கீரையை தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்து வர ரத்தக் கொதிப்பு & வாய்புண் வராது. அகத்திக் கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பித்தக் கோளாறுகள் தீரும். குடற் புழுக்கள் வெளியாகும். பல மருந்துகளை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க அகத்திக் கீரையுடன் பாசிப் பருப்பு சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். அகத்திக்கீரை சாப்பிடும் போது இறைச்சி சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி உண்டாகலாம். அதுமட்டுமல்லாமல் மருந்துகளின் வீரியத்தை இது குறைக்கும்.
No comments:
Post a Comment