அரணைக் கடிக்கு. / Air problem (அடிக்கடி காற்று பிரிகிறதா?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 3 July 2021

அரணைக் கடிக்கு. / Air problem (அடிக்கடி காற்று பிரிகிறதா?)

அரணைக் கடிக்கு.

 அரணை கடித்து விட்டால் உடனே சிறிது பனைவெல்லம் சாப்பிடலாம். அல்லது வசம்பு சுக்கு இரண்டையும் சம அளவு எடுத்து சுட்டுப் பொடியாக்கி வெந்நீரில் கலந்து சாப்பிட அரணைக் கடி நஞ்சு முறித்து விடும்.


அரணைக்கடித்தால்.. சாரணைச் செடியின் வேர் 20 கிராம் அளவு எடுத்து துளசிச்சாறு விட்டரைத்து பசும்பாலில் கலந்து பருக வேண்டும். சாரணை வேர், துளசி சாறு விட்டரைத்து கடிவாயில் பற்றும் போட குணமாகும்.






Air  problem  (அடிக்கடி காற்று பிரிகிறதா?)


காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, கண்டைக்காய் வற்றல், சுக்கு இவற்றை சம எடை எடுத்து நெய் விட்டு தனித் தனியே வறுத்து.
இடித்துப் பொடி செய்து, அரை தேக்கரண்டியளவு காலை, மாலை

வெந்நீரில் சாப்பிட்டு வர காற்று பிரிவது நின்று விடும்.

8.அண்ட வாதமா?

200 கிராம் இஞ்சியை மேல் தோலை சீவி வில்லைகளாய் நறுக்கி குப்பை மேனிச் சாறுவிட்டு விரவி, 30 கிராம் வெள்ளெருக்கம் பூ சேர்த்து அரைத்து நன்றாகக் கலந்து இரவில் பளியில் வைத்தெடுத்து காலையிலும் மாலையிலும் 9 நாள்கள் சாப்பிட்டு வர அண்டவாதம் அரவே போகும்.

No comments:

Post a Comment