எல்லாவித பல் நோய்களுக்கும்...
புரிளா இலைகளை காய வைத்து பொடி செய்து அதில் நான்கில் ஒரு பங்கு உப்பு சோத்து பல் துலக்கி வர எல்லா வித பல் நோய்களும் குணமாகும்.
பல் ஈறுகளின் வீக்கத்திற்கு..
திப்பிவி, பெருங்காயம், கோரைக்கிழங்கு, தான்றிக்காய் தோல், விழவரிசி சம எடை எடுத்து தண்ணீர் (5 லிட்டர்) விட்டு அரை மணி காய்ச்சி அந்த தீரோடு 2 ஆழாக்கு நல்லெண்னெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு இந்த தைலத்தை காலை, மாலை பல்லில் தடவி வர பத்து நாள்களில் வலி, வீக்கம் கரையும்.
No comments:
Post a Comment