ஆஸ்துமா குறைய..
ஒரு கரண்டி சர்க்கரை பாகில் பத்து சொட்டு நீலகிரி தைவம் விட்டு நன்கு கலக்கி உள்ளுக்கு சாப்பிட்டு வர ஆஸ்துமா தொந்தரவு குறையும்.
காரட்டின் மகிமை
* கேரட் ஜுஸ் குடித்தால் சருமத் தொந்தரவு வராது. சருமம் மிருதுவாகும் தோலுக்கு ஊட்டம் தரும். மாவைக் கண் நோயைக் குணமாக்கும்.


No comments:
Post a Comment