குழந்தை வைத்தியம்
கழிச்சலுக்கு : வெள்ளைக் குன்றிமணி பருப்பு, புளியங்கொட்டை மேல் தோல், அத்திப்பால் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச் சாற்றில் சேர்த்தரைத்து காலை, மாலை சம அளவு வெண்ணெயுடன் கலந்து ஒரு சிறு உருண்டையளவு உள்ளுக்குக் கொடுக்க ஜலக்கழிச்சல் உடனே நிற்கும். அக்கி குணமாக : தரைப்பசவைக் கீரையை அரைத்துப் பற்று
போடலாம். பப்பாளி பழச்சாறும் பகம்பாலும் கலந்து பூசி வரலாம். அக்கி
சீழ் பிடிக்கும் முன் இவற்றைச் செய்ய வேண்டும்.
கக்குவான் இருமலுக்கு : மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தை வளுக்கு சவனப்பிராச லேகியம் கண்டைக்காயளவு தினம் இரு வேளை கொடுக்கலாம். கற்பூராதி தைலத்தை நெஞ்சில் தடவலாம். இளம் பிள்ளை வாதமா: தவவர அரிரியைப் பாவில் கஷாயம் செய்து
உடம்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு வாரங்கள் செய்த பின்பு
மீண்டும் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு செய்ய வேண்டும். சிறிது
சிறிதாகத் தான் குணமாகும்.
புண் குணமாக குழந்தைகளுக்கு முழங்காலுக்குக் கீழே புண் இருந்தால் இரவு தூங்குவதற்கு முன் மருதாணி இலையை அரைத்து பூசி விட மறுநாளே ஆறத் தொடங்கும்.
ஆரோக்கியத்திற்கு : நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்து வர குழத்தை ஆரோக்கியமாக வளரும்.
குழந்தை மெலிந்து போகிறதா: மெவிந்து போன சிறு குழந்தை களுக்கு காலை, மாவை நேரங்களின் இளம் வெத்நீரில் எலுமிச்சம் பழத்தின் சாற்றைக் கலந்து குளிப்பாட்டி விடும் பொழுது கொடுத்து லா உடல் உஷ்ணம் தணிந்து குழந்தை நன்றாக வளரும். எலும்புருக்கி நோயும் குணமாகும்.
தோஷம் ஏற்படாமலிருக்க; கொஞ்சம் கறிவேப்பிலை, இரண்டு மூன்று மிளகு, இரண்டையும் நெய்யிலே வறுத்து வெந்தீர் விட்டரைத்து கரைத்து குழத்தைக்கு நீராட்டிய பிறகு புகட்டினால் எந்த தோஷமும் ஏற்படாது நல்ல பசி எடுக்கும்.
உட்ஜீனத்திற்கு : சிறுவழுதலை ரூபா எனட பெருவழுதலை மூடா எடை, தேவதாரு சூபா எடை, உக்கு ஐயா எடை (10 கிராம்) இவரறை ஒன்றாக கூட்டி 2 விட்டர் நீர் விட்டு ஆழாக்காக சண்டக் காய்ச்சி வேளைக்கு ஓர் வீதம் 3 வேளை கொடுத்தால் உடனே உட்துாம் குறையும்,
குழந்தை மலத்தைக்கட்ட நாயல் மாத்தின் கொழுத்து இைைகளில் 3 அவ்வது 4 இமையுடன் ஒரு மிளகு சேர்த்து கெந்தி விட்டணரத்து ஒரு பூன் நீர்ம் கலந்து உள்ளுக்கு ஊற்ற மவத்தைப்பட்டும்.
வயிற்று வலிக்கு பிள்ளை வளர்த்தி என்ற சொல்லப்படும் சித்தாத் தையைச் சுட்டு வெத்தீச் விட்டு சந்தனப்மயில் உரைத்து தொப்பூழைச் சுற்றிலும் தடவும் வாயிலும் வும் வயிற்றுவலிதீன்று விடு"
மந்தம் நீங்க) அரை ஸ்பூன் இஞ்சிச்சாறும்பூன் தேனும் கலந்து புகட்டினால் மத்தம் நீங்கும்.
மூச்சுத்தினறலா : வெற்றிலைச் சாறு எடுத்து அதில் சிறிதளவு கோரோசனையை இழைத்து, அரைப் பாலாடை உள்ளுக்கு புகட்ட மூச்சுத திணறல் குணமாகும். கோழைக் கட்டும் நீங்கும்,
குழந்தைக்கு இழுப்பு மாந்தம் நீங்க: கோழி முட்டையின் மஞ்சள்
கருவை மட்டும் எடுத்து இரும்புக் கரண்டியில் போட்டால் அதிலிருந்து தைலமாக வடியும். அந்தத் தைலத்தை எடுத்து. அத்துடன் குங்குமப்பூ கோரோசளை சேர்த்து இழைத்து நாள்கைந்து துளிகள் உள்ளுக்குக் கொடுக்க இழுப்பு மாந்தம் நிற்கும். பால் மாந்தம் நீங்க : பொடுருதலைக் காய், இந்துப்பு, வாம்பு, பூண்டு,
மிளகு இவற்றை ஒரு நிறையாய் எடுத்து வெதுப்பிக் கஷாயம் செய்துகொடுக்கவும்.
குழந்தை பால் குடிக்க நெல்லி வற்றல், இந்துப்பு, தேன், பசுநெய கடுக்காய் இவற்றை சந்தவக் கல்லில் உரைத்து நாக்கில் தடவ பால் குடிக்கும்
உறக்கம் வர : கசகசாவை காரமில்வாத அம்மியில் அரைத்து குழந்தை யின் குறியில் (ஆண் குறியோ. பெண் குறியோ) தடவவும். உறக்கம் வரும்
குழந்தையின் குலைக்கட்டிக்கு : முள்ளங்கிச் சாறு சங்களவு சோற்றுப்புண் கலந்து கொடுக்கலாம். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தை களுக்கு அவர சங்களவு கொடுக்கவும்.
ஜுரம் குணமாக : வசம்புடன் அதிமதுரம் சேர்த்துக் காய்ச்சி கஷாயம் வைத்துக் கொடுக்க ஈளை, கரம், வயிற்றுவலி குணமாகும். கைக்குழத்தையின் நீர்க்கோவைக்கு : குங்குமப்பூ. விரலி மஞ்சன், சாம்பிராணி மூன்றையும் அரைத்து கரண்டியில் போட்டுத் தண்ணீர் விட்டுக்
கொதிக்க வைத்து சாந்து பதமாக எடுத்து ஆற வைத்து குழற்தையின்
நெற்றியில் பற்றுப் போட தலைப்பாரம், நீர்க்கோர்வை குணமாகும்.
மலம் மாறுபட்ட நிறமாலை அத்திப்பாலுடன் சர்க்கரை சேர்த்து
மூன்று நாள்கள் கொடுக்க மவம் வழக்கமான நிறத்தில் வெளியாகும். இளம் பிள்ளை வாதமா? வெண் தாமரைப் பூவை சட்டியில் போட்டு அரைப்படி நீர் ஊற்றி அரை ஆழாக்காக கண்டக் காட்ச்சி ஒரு சங்கு காவை வேளைகளில் மட்டும் கொடுத்து வர வாதம் நீங்கும்.
No comments:
Post a Comment