தாஜி புஷ்டியடைய...
*தென்னை மரத்துப் பாளை வெடிப்பதற்கு முன் எடுத்து வந்து உடைத்து அதனுள்ளே இருக்கும் இளம் பிஞ்சுகளை ஒரு கைப் பிடியளவு எடுத்து பசும்பால் விட்டரைத்து ஒரு சிறு உருண்டையளவு எடுத்து பசும்பாலுடன் ஆறுவாரங்கள் சாப்பிட தாதுபுஷ்டியடையும். அந்த நாள்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது.
அதிமதுரத்தைப் பாலில் கலந்து தேன் விட்டு அருந்த தாது பலம் பெறும்.
* களிந்த வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிட போக சக்தி
அதிகரிக்கும்.
* ஒரு தோலா முருங்கைப் பிசிளில் '/, லிட்டர் நீர் விட்டுப் புதுப் பானையில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிடத்தாது கெட்டிப்படும்.
நிலப் பளங்கிழங்கு. சீளம் தண்ணீர் விட்டான் கிழங்கு, ஆனை
நெரூஞ்சிக்காய் இவற்றை வகைக்கு 15 கிராம் எடுத்து மை போவ்
அரைத்து கால்படி பசும்பாலில் கலந்து இரவில் சாப்பாட்டுக்குப் பின்
மூன்று நாள்கள் சாப்பிட்டு வர நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.
நாயுருவி விதை, வெங்காய விதை, நீர் முள்ளி விதை, முருங்கை விதை. முருங்கைப் பிரிள் வகைக்கு 30 கிராம் சேர்த்து பசும்பால் விட்டரைத்து கண்டைக்காயளவு மாத்திரைகளாகச் செய்து நிழவில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒரு மாத்திரை பசும் பாலுடன் சாப்பிட்டு வர போக சக்தி அதிகரிக்கும்.
கற்கண்டு தூள் 50 கிராம், பொரித்தெடுத்த படிகாரம் தூள் 15 கிராம் இரண்டையும் கலந்து பத்தில் ஒரு பங்கை தினமும் காய்ச்சிய பசும்பாலுடன் சாப்பிட்டு வர நீற்றுப் போன தாது கட்டும்.
No comments:
Post a Comment