அமீரணமா?
அரைக்பூன் ஓமத்தையும் கால் ஸ்பூன் உப்பையும் பட்டுப் போல் தூள் செய்து வாயில் போட்டு வெந்தீர் குடித்தால் அஜீரணம் உடனே தீங்கி பசி உண்டாகும்.
மலச்சிக்கல் சரியாக...
வல்லாரையிலை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து ஒரு சட்டியில் பாலை வைத்து அதன் மேல் வேடு கட்டி கீரையை அவித்து எடுத்து நன்கு உலர வைத்து இடித்து தூள் செய்து சலித்து அதில் 5இல் ஒரு பங்களவு அதிமதுரத்தைத் தூள் செய்து கலந்து சீசாவில் எடுத்து வைத்துக் கொண்டு இரவு ஒரு ஸ்பூன் அளவு வாயில் போட்டு வெந்நீர் குடிக்க காலையில் மலம் நன்கு வெளியேறும்.
No comments:
Post a Comment