கொக்கிப் புழக்களுக்கு..
பச்சை மஞ்சள் சாற்றைக் குழத்தைகளுக்கு அரை அல்லது ஒரு தேக் கரண்டி வரை பாவில் கலந்து இரண்டு மூன்று நாள்கள் இரவு நேரங்களில் மட்டும் கொடுத்து வந்தால் கொக்கிப் புழுக்கள் மாண்டு மலத்தோடு கழிந்து விடும்.
சர்க்கரை வியாதிக்கு...
முந்திரி மர வேர்ப்பட்டை 30 கிராம் எடுத்து இடித்து மண் சட்டியி விட்டு 2 விட்டர் நீர் விட்டுக் காய்ச்சி அரை விட்டராகச் கண்ட வைத்து காலை மாலை தயறாமல் நாற்பது நாள்கள் குடித்து வர சர்க்கரை வியாதி விலகும்.
No comments:
Post a Comment