வாய்ப்புண்ணுக்கு
அகத்திக்கீரையை சிறிது வெங்காயம் போட்டு அவித்து அதன் சாற்றைக் குடிக்க வேண்டும். கீரையை தேங்காய் போட்டு பொரியல் செய்து சாப்பிட இரண்டு மூன்று நாள்களில் நல்ல குணம் தெரியும்
மணத்தக்காளியை பச்சையாக தயிரில் போட்டுச் சாப்பிடுவதால் பலன் தரும்.
வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுக்கு முன்
சாப்பிடுவதும் குணம் தரும்.
No comments:
Post a Comment