பற்கள் பலமடைய../பல் வலிக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

பற்கள் பலமடைய../பல் வலிக்கு...

பற்கள் பலமடைய..




அடிக்கடி கரும்புத் துண்டுகளை நன்றாய் மென்று நுப்ப பல் சுத்தமாவதுடன் பற்களும் நல்ல பலமடையும்


பல் வலிக்கு...


பெருங்காயத்தை எலுமிச்சம் சாற்றில் இழைத்து பல்வில் தடவலாம்.


அவ்லது அதைப் பஞ்சில் நனைத்து பல் இடுக்கில் அடக்கிக் கொள்ள பல்வலி சரியாகி விடும். பல் சொத்தை ஏற்பட்டால் எருக்கம்பால் ஒரு சொட்டை சொத்தை கண்ட இடத்தில் வைக்க சொத்தை அதோடு நின்று விடும். பல் கூக்கமும் நீங்ளும். இரண்டு மூன்று முறை பயன்படுத்த மறுபடியும் சொத்தை


வராது.


அருகம்புல்லைப் பறித்து சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று வலியுள்ள பகுதியில் அதை ஓதுக்பி வையுங்கள் சிறிது நேரத்தில் ரியாகி விடும்


ஆவகரத்தில் கிடைக்கும் மொட்டுக்களைப் பறித்து வாயில் போட்டு மென்று அடம்மிக் கொண்டால் பல்வலி பறநதே போய்விடும்.

No comments:

Post a Comment