படை உலா...
*வெள்ளைப் பூண்டை நசுக்கி அதன் சாற்றைப் படை மீது தடவி வரலாம். நாள்பட்ட படையாயிருந்தால் ஆலிவ் எண்ணெயை பூண்டுச் சாற்றுடன் குழைத்து தடவி வர நான்கைந்து நாள்களில் படை உலர்ந்து விடும்.
பாம்புக் கடிக்கு...
வாழைப்பட்டைச் சாற்றுடன், நெல்லிச்சாற்றையும் கலந்து பாம்பு கடித்தவரை குடிக்கச் சொல்ல வேண்டும். காலங்கடத்தாது பாம்பு தீண்டிய உடன் இதைக் கொடுக்க விஷம் முறிந்து விடும்.
பேய்ச் சுரைக்காயின் வேரைக் கொண்டு வந்து நசுக்கி, இரண்டு
கொட்டைப் பாக்களவு உள்ளுக்குக் கொடுக்கவும். அத்துடன்
கடிவாவில் பேய்ச்கரையின் இலையை அரைத்துக் கட்டி விடவும்,
மூச்சு அடங்கி ஒடுங்கிய உயிர்கூட மீண்டும் திரும்பும்.
பாம்பு கடித்து விட்டால் 5 வெற்றிலை, சிறு துண்டு கக்கு. இரண்டு சிட்டிகை உப்பு இவற்றைக் கசக்கி கண், காது, மூக்கு இவற்றில் இரண்டு துளிகள் விட விஷம் இறங்கி விடும்.
No comments:
Post a Comment