மஞ்சன் காமாலைக்கு...
* கடுகு ரோகிணி என்ற மருந்தை வாங்கி வந்து பட்டுப்போல் தூள் செய்து ஒரு சீசாவில் எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை கண் டைக்காயளவு எடுத்து வெல்லத்தில் கலந்து ஏழு நாள்கள் தொடர்ந்து சாப்பிட மஞ்சள் காமாலை பூரண குணமாகும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையை பச்சையாக மென்று தின்றாலும் அல்லது இலையை சாறு பிழிந்து ஓர் அவுள்ஸ் குடித்து வந்தாலும் மஞ்சள் காமாலை குணமாகும்.
கொழுந்து துத்தி இலையை அரைத்து நெல்லிக்காயளவு ஒரு
நாளைக்கு இரண்டு வேளை ஒரு வாரம் சாப்பிட குணம் தெரியும்,
No comments:
Post a Comment