சிறுநீர் கோளாறுக்கு..
எலுமிச்சம்பழச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கவந்து
உள்ளுக்குச் சாப்பிட இரண்டொரு வேளையிலேயே நீர்க்கடுப்பு நீக்கி
விடும். வாழைத் தண்டை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.
கருவேயின் கொழுந்தின் சாற்றில் தண்ணீர் விட்டுக் காய்த்தி சாக்கரையுடன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட இருமல். நீர்ச்சுருக்கு. வென்னை முதலான வியாதிகள் குவரமாகும்.
10 சண்பகப்பூவை 100 மி.லி. தண்ணீர் விட்டுக் கொதிக்கக் காய்ச்சி குடித்து வர வெட்டை, மேக நோய்கள் கணைச்சூடு, நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு சொட்டு மூத்திரம் ஆகியவை இரண்டொரு நாள்களில் குணமாகும்.
No comments:
Post a Comment