குமட்டல் நீங்க...
* புதினாக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து அத்துடன் ஒரு துண்டு இஞ்சி, 6 மிளகு தட்டிப்போட்டு மூன்று குவளை நீர் விட்டுக் காய்ச்சி ஒரு ருவளையானதும் இறக்கி வடிகட்டி அரை கிலோ பளை வெல்லம் சேர்த்து அரை மணிக்கொரு தரம் ஒரு வாய் குடிக்க குமட்டல் நீங்கும்.
* கொஞ்சம் கடுகை எடுத்து தண்ணீர் விட்டரைத்து சிறிது தண்ணீர் விட்டுக் கலந்து குடிக்க குமட்டல் உடனே நிற்கும்.
நெல்லிக்காய் சாற்றில் சிறிது அரைத்த சந்தனத்தைக் கலக்கி உள்ளங்கையிவிட்டு சிறிது சிறிதாக நக்கி எச்சிலுடன் கூட்டி விழுங்க உடளே குணம் தெரியும்,
No comments:
Post a Comment