லைதோஷத்துக்கு...
காகாவை பாலில் அரைத்துக்கொடுத்து வந்தால் இலதோஷம் குணமாகும். மஞ்சளை தூள் செய்து நெருப்பில் போட்டு அதிலிருந்து வரும் புகையை நாலைந்து முறை உள்ளுக்கு இழுத்து சுவாசித்து வந்தாலும் இலதோஷம் உடனடியாக நீங்கும்,
தும்பையைப் பிழித்து அதன் சாற்றை மூக்கில் தடவினாலும் ஜலதோஷம் குணமாகும். *கக்கு, மிளகு கலந்த காப்பி சாப்பிட ஜலதோஷம் சரியாகும்.
No comments:
Post a Comment