பித்த வெடிப்புக்கு...
கண்ணாம்பையும், சிற்றாமணக்கெண்ணொயையும் ஒன்றாக சேர்த்துக் குழப்பி இரவு படுக்கைக்கு முன் கால் வெடிப்புகளில் பூசி காலையில் அளம்பி விடவும். நாலைந்து நாள்களில் நல்ல குணாம் தெரியும்.
புளியேப்பம் நீங்க...
அரை ரூபாய் எடை சுக்கை தட்டி சட்டியில் இட்டு அத்துடன் இரண்டு ஸ்பூன் சீரகத்தை தூள் செய்து ஒரு ஆழாக்குத் தண்ணீர் விட்டு பாதியாக கண்டக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூட்டுடன் குடிக்க ஒரு மணி நேரத்தில் நல்ல குணம் தெரியும். பசியும் உண்டாகும்.
No comments:
Post a Comment