முகப்பருவுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 7 July 2021

முகப்பருவுக்கு...

முகப்பருவுக்கு...



சிறிது புனுகை முகப்பரு மேல் பூசி வர சில சமயம் அமுங்கி விடும் அல்லது பழுத்து உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை நன்றாக அரைத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழப்பி மூகத்தில் பருவுள்ள இடத்தில் தேய்த்து சீயக்காய் பொடி போட்டு நன்றாக தேய்த்துக் குளிக்கவும்.

No comments:

Post a Comment