வயிற்றுப் போக்கு குணமாக...
*காரட் கிழங்கை தினசரி உணவுடன் எந்த வகையிலாவது உபயோ கித்து வர நீண்டகால வயிற்றுப் போக்கு குணமாகும்.
*திராட்சை விதைகளைக் காய வைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஐந்து கிரெய்ன் வீதம் வெண்ணெயில் கவந்து
சாப்பிட்டு வந்தாலும் நீண்ட கால வயிற்றுப் போக்கு குணமாகும்.
லைங்கப்பட்டை, கிராம்பு, கடுக்காய்ப்பூ வகைக்கு கால் ரூபாயெடை எடுத்து கொஞ்சம் வெண்ளொயில் இட்டு வறுத்து, இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு பாதியளவாக கண்டக் காய்ச்சி, வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் கொஞ்சம் வெண்ணெய் கலந்து காலை வெறும் வயிற் நிலும் மாலையிலும் சாப்பிட அஜீரண வயிற்றுப் போக்கு நின்றுவிடும்
No comments:
Post a Comment