வயது வந்தும் ருதுவாகவில்லையா?
அம்மான் பச்சரிசி ஒரு கைப்பிடியளவு எடுத்து சட்டியிலிட்டு வேசாக வதக்கி அத்துடன் 10 கிராம் எள். 6 கிராம் சித்திரமூலிவேர். 6 கிராம் பளை வெல்லம், 18 கிராம் பெருங்காயம் ஆகியவற்றை தட்டிப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி பாதியாக கண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் குதுவாகும்.
No comments:
Post a Comment