காக்காய் வலிப்புக்கு
* வேப்பிலை, வில்வ இலை, துளசி இலை சமபங்கு எடுத்து அத்துடன் ஒரு கடுக்காயையும் நகக்கிப் போட்டுக் கஷாயம் வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் 50 மி.லி. சாப்பிட்டு வர வேண்டும், தொடர்ந்து நாற்பது நாள்கள் இதைக் குடித்து வர வேண்டும். இத்தினங்களில் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது.
எலுமிச்சம் பழச்சாற்றை வெந்நீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர நாளடைவில் காக்காய் வலிப்பு நோய் குணமாகும்
No comments:
Post a Comment