குழந்தை மண்ணைத் தின்கிறதா?
துளசி 50 கிராம், கடுக்காய்த் தோல் 50 கிராம், கீழாநெல்லி வேர் 25 கிராம் இவற்றை நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு ஒரு பாலாடை அளவு புளித்த மோரில் 10 கிராம் மருந்தைக் கலக்கி மூன்று நான்களுக்கு காலை மாவை கொடுக்கவும். அதன் பின் மண். சாம்பல் தின்னாது.
குரல் இண்மை பெற...
சிவந்த மாவிலைத் தளிர்களைப் பறித்து அப்படியே பச்சையாகவே ஷாபில் போட்டு மென்று சாப்பிட சில நாள்களில் குரல் இனிமை பெறும்.
ஆதி மூலக்கொடி இலைகளை சேகரித்து நிழவில் உலர்த்தி இடித்து தேன் விட்டு அரைத்து 4 நாள்கள் சாப்பிட தலைச்சுற்றல், கிறுகிறுப்பு. மயக்கம், மண்டைக்ருள் ஏற்படும் வலி இவை நீரும். மூகம் அழகு பெறும். குரல் இனிமையாவதோடு பாடும் வல்வமை பெறும், 80 நாள்கள் சாப்பிட புதுங்கள் திரண்டு பருக்கும். விரித்த மார்பும், படர்ந்த நெஞ்சமும், கவங்லா இதயமும் மட்டும்.
No comments:
Post a Comment