மார்பு வலிக்கு...
* அகத்தின்மீரையைக் காய வைத்து இடித்து சலித்து காவை, மாலை இருவேளையும் அரை தோலா தூள் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மார்பு வலி (நெஞ்சு வலி) குணமாகும்.
வெந்தயக் கீரையை 250 மில்லி நீரிய போட்டு நன்றாக கொழிக்க வைத்து அத்துடன் தேன் கலந்து ஒவ்வொரு வேளையும் இரண்டு அவுவில் அருந்தி வர நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மார்பு வலிகுணமாகும்.
No comments:
Post a Comment