இரத்தக் கட்டு சரியாக...
கரிய போளத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைபோல் அரைத்து கொதிக்க வைத்துப் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு குணமாகும்.
கண் கட்டிக்கு...
திருநீற்றுப் பச்சை இலையை கசக்கிப் பிழிந்து அந்த சாற்றை கண் கட்டியின் மீது தடவிவர கட்டி சீக்கிரம் பழுத்து உடையும். அரை மணிக்கொரு முறை உமிழ்நீரைத் தொட்டுத் தடவி வந்தாலே
கட்டி அமுங்கி விடும்.
No comments:
Post a Comment