இரத்த பேதிக்கு..
கடுக்காய்ப்பூ 20 கிராம், கிராம்பு 20 கி. கருவாப்பட்டை 20 கிராம். மாசிக்காய் 20 கி.மாதுளம் பிஞ்சு 20 கி எடுத்து கடுக்காய்ப் பூவைக் கழுவி உலர்த்தவும். கிராம்பை இவேசாக வறுத்துக் கொள்ளவும். கருவாப் பட்டையைத் தட்டி பாலில் ஊற வைத்து நிழவில் உலர்த் தவும், மாசிக் காயை உடைத்து இலேசாக வறுத்துக் கொள்ளவும், புதிய புளிப்பு மாதுளம் பிஞ்சை சிறு துண்டுகளாக வெட்டி நிழவில் உவர்த்தவும் எல்லா சரக்குகளையும் இடித்து சவித்து வைத்துக் கொண்டு சிறுவர்களுக்கு 1/2 ஸ்பூன் பெரியவர்களுக்கு 1 ஸ்பூன் அளவு காய்ச்சாத பசும்பாலில் கலந்து காலை, மாலை மூன்று நாள்கள் சாப்பிட குணமாகும்.
No comments:
Post a Comment