Body augmentation .(உடல் பெருக்க..)
வேப்பம்பூவை ஊற வைத்து குடிநீர் தயாரித்து காவையில் பருகிவர சிறுக சிறுக உடல் பெருக்கும்.
பொள்ளாங்கண்ணிக்கீரையை உலர்த்திப் பொடி செய்து 400 கிராம் தூளுடன் கடுக்காய்த் தூள் எழுபது கிராம் ஏலக்காய்த்தூள் 30 கிராம் சீனாக்கற்கண்டு 400 கிராம் கலந்து காலை மாலை நெய் விட்டுக் குழைத்து சாப்பிட்டு வர உடல் பருமளாகும். கண் ஒளிபிரகச்சமடையும்.
பொள்ளாங்கண்ணிக் கீரையைத் துயாம்பருப்பு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர மூன்று மாதங்களில் உடல் பருமன் குறைந்து நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல தேஜசம் வீரிய விருந்தியும்
உண்டாகும். நேத்திர ரோகமும் விலகும்.” மஸ்தவ சரீரம் கரைந்து கெட்டிப்பட நீல ஆலாரை இலையை நிழவில் உயர்த்தி இருத்றுத் தூளாக்கி துணியால் சவித்து துக் கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வர உடல் வற்றி கெட்டிப்படும்.
No comments:
Post a Comment