brain refresh மூளைச் சோர்வு நீங்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

brain refresh மூளைச் சோர்வு நீங்க...

 மூளைச் சோர்வு நீங்க...




கல்யாணப் பூசணி சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது தேவையான அளவு கற்கண்டோ, பனை வெல்லமோ சேர்த்து சாப்பிட அதிமோகத்தாலுண்டான தளர்ச்சியைப் போக்கும். மூளைச் சோர்வும் அசதியுமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாகும்.


அடிக்கடி வெண்டைக்காயை பச்சையாகவோ அல்லது சமைத்தோ எப்பிட மூளைக்கு பலம் தருவதுடன் இரத்தவிருத்தியும் ஏற்படும். சிறுநீரை தாராளமாக இறங்கச் செய்யும்.


தூதுவளைக் கீரையை அடிக்கடி உணவில் பகுப்புடன் சேர்த்து


சாப்பிட மூளை நரம்புகள் பலமடையும். கபம் நீங்கும்.


பலாப்பழத்தை தேனில் நனைத்து சாப்பிட மூளை நரம்புகள் நல்வவலுவடையும்,

No comments:

Post a Comment