chicken poxஅம்மை வடு நீங்க../சுட்ட புண் ஆற.../நீரிழிவு நோய்க்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 7 July 2021

chicken poxஅம்மை வடு நீங்க../சுட்ட புண் ஆற.../நீரிழிவு நோய்க்கு...

அம்மை வடு நீங்க..



கறிவேப்பிலை நான்கு கொத்துக்களை உருவிப் போட்டு 10 கிராம் கசகசா, 5 கிராம் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலுவத்தில் இட்டு அரைத்து அம்மைத் தழும்புகள் மீது பூசி ஊற வைத்து குளிர்ந்த தீரிம் கடமலை மாவு அல்லது பச்சைப் பயறு மாவு தேய்த்துக் குளிக்க அம்மை வடுக்கள் மறையும்.

சுட்ட புண் ஆற...

பழைய கோணியைக் கொஞ்சம் கட்டு அந்தக் கரி சாம்பலை உள்ள இடத்தில் பூசி வர சுட்ட புண் ஆறும்.

நீரிழிவு நோய்க்கு...

5 நாவல் பழக்கொட்டைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி தொடர்ந்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

No comments:

Post a Comment