காலரா குணமாக..
* வீரம் 25 கி. படிகாரம் 50 கிராம் வாங்கி வந்து படிகாரத்தை பொடி செய்து பாதியை ஒரு மண் குடுவையிலிட்டு வீரத்தை அதன் மேல் கட்டியாக வைத்து மீதி படிகாரத் துளைப் போட்டு அழுத்தி மூடாது சிறு நெருப்பிலிட்டு படிகாரம் முட்டைப்போல் பொரியும் வரை ஒரு குன்றிமணி வைத்து எடுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு எடையளவு தேளில் குழைத்துக் கொடுக்கவும். ஒரே வேளை மருத்தில் குணமாகிவிடும்.
வசம்பு 10 கிராம், இடித்து கொதிக்கின்ற நீர் 100 மி.லி. சேர்த்து ஊற வைத்து எடுத்து வடிகட்டி, காலரா தொற்று நோய் பரவியுள்ள காலங்களில் குடிக்க, காலரா வராமல் தடுக்கலாம். காலரா நோய் கண்டவர்கள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை இந்நீரைப் பருக. பேதி நின்று சுகமாகும்.
ஜாதிக்காயை நகக்கி இரண்டு குவளை நீர் விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக்கி வாந்தி பேதி கண்டவர்களுக்கு 15 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு வாய் கொடுத்து வர காலரா குணமாகும். கொய்யா இலையைக் குறுக அரிந்து ஒரு சட்டியில் போட்டு
இரண்டொரு மிளகையும் தட்டிப்போட்டு வதக்கி 2 டம்ளர் நீர் ஊற்றி
பாதியாக கண்டக் காய்ச்சி வடிகட்டி அரைமணி நேரத்துக்கு ஒரு நரம்
ஒரு வாய் அளவு குடித்து வர காலரா, வறட்சி தாகம் எல்லாம்
அடங்கும்
No comments:
Post a Comment