cough remedy கக்குவான் இருமலுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 10 July 2021

cough remedy கக்குவான் இருமலுக்கு...

கக்குவான் இருமலுக்கு...



தூதுவனைச் சாற்றில் கோஷ்டம் கலந்து குழப்பி பசுநெய் கலந்து

உள்ளுக்குக் கொடுக்க குணமாகும் இது தவிர பலாச்சுளையை

தேனில் நனைத்து சாப்பிட குணமாகும்.

No comments:

Post a Comment