Dandruff remedies (பொடுகு போவதற்கு)
பொடுகு போவதற்கு
* நயம் மூக்குப் பொடியைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வர பேன்கள் ஒழியும்.
முடி உதிர்வதற்கு உரிய காரணங்கள். உடலில் அதிக உஷ்ணம் & அதிக நேர கண் விழிப்பதால் முடி உதிரும் பாபணுக்கோளாறு. மனஇறுக்கம் ஆகியவற்றால் வழுக்கை உண்டாகும். தலைமுடிக்கு தோலுக்கு ஒத்து வராத ஷாம்பு பயன்படுத்துவதால் உதிரும். கொழுப்பு அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் விரைவில் வழுக்கை விழும்,
* பொதுதலையை பூ காய் இலையுடன் வெட்டி வந்து நன்றாக இடித்து சாறு ஒரு பங்கு, துளசி இலைச்சாறு ஒரு பங்கு நல்லெண்ணெய் 3 பங்கு வீதம் காய்ச்சி தேய்க்க பொடுகு போகும்.
* செம்பருத்தி இலைகளை நைசாக அரைத்து தலையில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து சியக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு மறைவதுடன் முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரும்.
* வெந்தயம் & கசகசாவை பரலில் ஊற வைத்து 7, 8 மிளகு சேர்த்து மை போல் அரைத்து தலையில் சியக்காயுடன் தேய்த்து, வாரத்தில் 2 முறை இவ்வாறாக குளித்து வரவும்.
* பேன், பொடுகை ஒழிக்க எளிய வைத்தியம் உண்டு. சீதாப் பழத்தின் விதைகளை உலர வைத்த பின் அதை தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூனை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வா வேண்டும். எண்ணெய் சிக்கைப் போக்க அரைப்புத் தூனைத் தேய்த்து வந்தால் தலைமுடி சுத்தமாகும். பேனும் ஒழிந்து போகும்.
No comments:
Post a Comment