
Dental disease correctly ..( பல் நோய் சரியாக..)
* தினசரி காலை பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வந்தால் பல் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் சரியாகி விடும்.

Moorchai theliya (மூர்ச்சை தெளிய ..)
ஒரு சிவப்பு மிளகாயைச் கட்டு அதன் நெடி மூக்கில் ஏறும்படி செய்யுங்கள். இதில் மூர்ச்சை தெளியாவிட்டால் கடுகை அரைத்து உள்ளங் காவில் தேய்த்து விடுங்கள். மூர்ச்சை உடனே தெளிந்து விடும்.
No comments:
Post a Comment