diabetes நீரிழிவு நோய்/sugar lowering சர்க்கரை குறையும். - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

diabetes நீரிழிவு நோய்/sugar lowering சர்க்கரை குறையும்.

 நீரிழிவு நோய்



* நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாகற்காய் சூப் வைத்து சாப்பிட நாளடைவில் சர்க்கரை வியாதி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


அத்திப்பழத்தின் விதைகளைத் தனியே எடுத்து உலர்த்தித்துள் செய்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஆறு கிரெய்ன் வீதம் எடுத்துத் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சிறுநீரிலுள்ள சர்க்கரை படிப்படியாக குறைந்து விடும்.


அச்சி மரத்தின் பாலைக் கொண்டு வந்து அதில் சிறிது வெண்


ணெயையும் கலந்து குழப்பிச் சாப்பிடவும். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த இது ஓர் அருமையான மருந்து. தாவல் கொட்டையைச் சேகரித்து நன்றாய்க் காய வைத்துத் தூளாக இடிந்து வைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகைப் பொடியை வெந்தரில் சாப்பிட்டு வர சிறுநீரில் உள்ள


சர்க்கரை குறையும்.


* கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர அதிலுள்ள இரும்புச் சத்து ஈரல் நோய்களையும் நீரிழிவு தோபையும் குணப்படுத்துகிறது.


சிறு குறிஞ்சான் இலையை நிழலில் காய வைந்து இடித்து சுவித்து வைத்துக் கொண்டு நெய்யில் குழைத்துச் சாப்பிட சிறுநீரில் உள்ள சர்க்கரை குறையும்.

No comments:

Post a Comment